ஆஹா அந்த மாதிரி ஷோவுக்கு வந்த ஷகீலா ஆ ஆ ஆ

Report
9Shares

சினிமாவுல சில நடிகைகளுக்கு மக்கள் மத்தில எப்போவுமே மவுசு அதிகம்.

அப்படிபட்டவர் தான் நம்ம ஷகீலா, அவங்க படத்த பாக்காத பசங்களே அப்போதைய காலத்துல இருக்க முடியாது.

இவங்க கடந்த சில வருடங்களா சினிமா பக்கம் காணோம். இப்ப தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க.

என்ன ஷோ தெரியுமா, நீங்க நினைக்கிறது இல்லைங்கோ.

அவங்க குக் வித் கோமாளி அப்படின்ற சமையல் நிகழ்ச்சிக்கு தான் வந்திருக்காங்க. வாரா வாரா அவங்கள இனி ஷோவுல பாக்கலாம்.