கணவருடன் சர்ச்சைக்குரிய ஆடையில் நடிகை காஜல் அகர்வால்.. உடல் அங்கங்கள் தெரியும்படி வெளியான மோசமான நீச்சல்குள புகைப்படங்கள்..

Report
1814Shares

நடிகை காஜல் அகர்வாலுக்கு பிரபல தொழிலதிபர் கௌதம் என்பவருடன் காதல் திருமணம் கடந்த 30ஆம் தேதி நடைபெற்றது.

இதன்பின் நேற்று ஹனிமூன் செல்லவிருக்கிறோம் என புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் நடிகை காஜல் அகர்வால்.

சமீபத்தில் தனது கணவருடன் கடற்கரையில் ஜாலியாக ஹனிமூன் கொண்டாடும் சில நாட்கள் முன் நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது கணவருடன் மீண்டும் சர்ச்சைக்குரிய ஆடையில், உடல் அங்கங்கள் தெரியும்படி மிகவும் மோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.