நடிகைகளின் சம்பளம்! முதலிடத்தில் இவர் தான்! குறைவான சம்பளம் யாருக்கு? லிஸ்ட் இதோ

Report
175Shares

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருக்கிறார்கள். மற்ற மொழி சினிமாவை சேர்ந்த நடிகைகள் தான் காலம் காலமாக படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மலையாள சினிமா நயன்தாரா, தெலுங்கு சினிமா அனுஷ்கா என தொடங்கி தற்போது தமிழ் சினிமாவை நோக்கி பல நடிகைகளும் படையெடுத்து வருகின்றனர். எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், பெரும் ரசிகர்கள் கூட்டத்தை கையில் வைத்திருந்தாலும் ஹீரோக்களின் சம்பளத்தில் சரிபாதி கூட நடிகைகளுக்கு கொடுக்கப்படாத நிலை இன்னும் நீடித்து வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே சிலர் கேள்வியும் கேட்டுவிட்டார்கள்.

சரி இப்போது எந்தெந்த நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என பார்க்கலாம்..

ஸ்ரத்தா ஸ்ரீ நாத் - ரூ 10 லட்சம்

அனுபமா பரமேஸ்வரன் - ரூ 25 லட்சம்

பிரணிதா, பாவனா - ரூ 30 லட்சம்

நிவேதா தாமஸ், மஞ்சிமா மோகன் - ரூ 35 லட்சம்

ஸ்ரீதிவ்யா, நிவேதா பெத்துராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா ஆனந்த் - ரூ 40 லட்சம்

ஸ்ரேயா - ரூ 50 லட்சம்

ரெஜினா - ரூ 60 லட்சம்

அஞ்சலி - ரூ 70 லட்சம்

கீர்த்தி சுரேஷ் - ரூ 80 லட்சம்

ஸ்ருதி ஹாசன் - ரூ 1 கோடி

திரிஷா, தமன்னா, எமிஜாக்சன் - ரூ 1.50 கோடி

காஜல் அகர்வால் - ரூ 2 கோடி

நயன் தாரா - ரூ 4 கோடி