நீச்சல் குளத்தில் தண்ணிரில் மிதக்கும் சினேகா, யாருடன் தெரியுமா?

Report
373Shares

சிரிப்பழகி சினேகா எப்போ தான் பெரிய படம் நடிப்பாங்கனு தெரியல. சினிமாவுல கொஞ்சம் பேரு சொல்ற மாதிரி நடிச்சிட்டு வரும்போது காதல் வலையில சிக்கி பிரசன்னாவ கல்யாணம் கட்டிகினாங்க.

அப்புறம் முதல் பையன், சரி ரவுண்டு வருவாங்கனு பாத்தா அதுக்குள்ள ரெண்டாவது பையன்.

இப்ப சிரிப்பழகிய பாக்கவே முடியல.

சரினு பாத்தா நீச்சல் குளத்துல தன்னோட முதல் பையனோடு முத்தம் கொடுத்த மாதிரி ஒரு போட்டோ விட்ருகாங்க.