இளம் நடிகருடன் அப்படி ஒரு காட்சியில் பூஜாகுமார்- செம வைரல்

Report
58Shares

நடிகைகளுக்கு கதை மேல தான் இப்போது அதிகம் கவனம் திரும்பியுள்ளது. அதுக்கு முன்னாடி ஏனோ தானோனு வந்தோமா நடிச்சோமா டான்ஸ் ஆடினோமானு போவாங்க.

ஆனா இப்பல்லாம் அப்படி இல்ல. சில நடிகைகளுக்கு படங்கள்ல வாய்ப்பு குறைய வெப் சீரியஸுக்கு நடிக்க ஆரம்பிச்சிடுறாங்க.

அப்படி தான் பூஜாகுமார் அனாமிகா அப்படின்ற வெப் சீரியஸுல இளம் நடிகரோட அப்படி ஒரு காட்சியில நடிச்சிருக்காங்க.

அது பசங்க கிட்ட செம வைரலாகுது.