கணவருடன் படுக்கையறை ரசியத்தை கூறிய நடிகை சமந்தா..

Report
29Shares

தனது ரொமான்டிக்கான நடிப்பின் மூலம் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணத்திற்கு முன் பிரபல நடிகருடன் சில வருடங்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார் நடிகை சமந்தா. ஆனால் அந்த காதல் முறிந்தால் அதன்பின் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொகுப்பாளினி லட்சுமி மஞ்சு நிகழ்ச்சி கலந்து கொண்ட நடிகை சமந்தா பல கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.

அப்போது தொகுப்பாளினி லட்சுமி மஞ்சு " நீங்கள் திருமணத்திற்கு முன்பு லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது எனக்கு தெரியும். நீங்கள் தற்போது இருப்பதற்கும், அப்போது இருந்ததற்கும் உள்ள மூன்று வித்தியாசங்களை கூறுங்கள்’ என்று கேள்வி கேட்டார்.

அதற்கு முதலில் பதில் சொல்ல தயங்கிய சமந்தா சிறிது நேரத்திற்கு பிறகு, " சைதன்யாவின் முதல் மனைவி தலையணை தான். நான் அவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கூட கண்டிப்பாக தலையணை எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும். உங்கள் கேள்விக்கு இது போதும் என்று நினைக்கிறேன் " என்று பதிலளித்தார் நடிகை சமந்தா.