ஒட்டு துணியில்லாமல் கடற்கரையில் போஸ் கொடுக்கும் பிக் பாஸ் ஜூலி.. கழுவி ஊற்றும் ரசிகர்கள்..

Report
3491Shares

உலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் பிரபலமாக துவங்கியவர் ஜூலி.

இவர் இதற்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானார். ஆனால் பிக் பாஸ் மூலம் இவருக்கு திரைத்துறையில் நுழைய வாய்ப்புகள் கிடைத்து.

அதன்பின் விமல் நடிப்பில் வெளிவந்த படத்திலும், அம்மன் தாயி எனும் படத்திலும் நடித்து வந்தார். சமீப காலமாக போட்டோ ஷூட் களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறது பிக் பாஸ் நடிகை ஜூலி.

அந்த வரிசையில் தற்போது கடற்கரையில் ஒட்டு துணியில்லாமல் மணல் மட்டும் பூசி கொண்டு போஸ் கொடுத்து புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..