அய்யோ பரிதாபம்! கீர்த்தி சுரேஷின் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியான போட்டியாளர் - போட்டோ இதோ

Report
461Shares

நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, மலையாளம் படங்களில் அதிகம் நடித்து வருகிறார். தமிழில் அவர் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடித்து வருகிறார்.

கொரோனாவால் தடைபட்ட இப்படத்தை சிவா இயக்கி வந்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் 2020 ஜனவரியில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் சாணிக் கணிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார்.

தனுஷ் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ் செல்வராகவன் இருவருமே இதில் இருக்கிறார்கள்.