தாயாகிய பிறகும் மேலாடையின்றி உச்சகட்ட சர்ச்சை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்,..

Report
329Shares

நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மதராசபட்டினம்.

இப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன், இவர் லண்டன் மாடலாக இருந்து பின்னர் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் தளபதி விஜய்யுடன் தெறி, விக்ரமுடன் ஐ, தனுஷ் உடன் தங்கமகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பெரிய அளவில் பிரபலமானார்.

கடைசியாக இவர் ரஜினியுடன் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு அவருக்கு குழந்தை பிறந்ததால் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது எமி ஜாக்சன் மேலாடை இல்லாமல் உச்சகட்ட சர்ச்சை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் பல விதமாக விமர்சித்து வருகின்றனர்.