விபத்துல சிக்கிய குஷ் அக்கா.... ஒரு வேல அதுக்கோ

Report
46Shares

குஷ் அக்கா இருந்த பழைய கட்சியில கல்லா ரொம்பல போல. அதுனால இதுநாள் வர கழுவி கழுவி ஊத்திய கட்சியிலே போய் சேர்ந்தாங்க.

அங்க குஷ் அக்காவுக்கு போன உடனே கல்லா தேரியிருக்கு. அதுனால மாங்கு மாங்குனு கட்சிக்காக கூவிட்டு இருக்காங்க.

குஷ் அக்காவுக்கு புது கார் வேணும் போல, ஏன் இப்படி சொல்றனா இன்னைக்கு காலையில அவங்க போன கார் விபத்து ஏற்பட்டிருக்கு.

கார் பாருங்க சும்மா சுக்கு நூறா உடஞ்சிருக்கு ஆனா குஷ் அக்காவுக்கு ஒன்னுமே ஆகலையாம், அதெப்படி.

ஒரு வேள அக்கா புது கார் பிளான் பன்னி இப்படி பண்ணியிருக்கோனு அல்லாருக்கும் டவுட்.