நெஞ்சில் குத்திய டாட்டூ- மாடர்ன் உடையில் ரசிகர்களுக்கு காட்டிய திரிஷா

Report
105Shares

சும்மா ஒரு ஊசி குத்தினா நாமெல்லாம் அப்படியே பதறிடுவோம்.

ஆனா பாருங்க ஒரு ஊசி மாதிரி ஒன்ன வெச்சு உடம்புல நாம எங்க சொல்றோமோ அந்த இடத்துல பசக்கு பசக்கு குத்தி டாட்டூ போட்றாங்க.

குத்திய இடம்லாம் வீங்க, ரத்தம் வர எப்படி தான் அந்த டாட்டூ எல்லாரும் போட்டுக்கிறாங்க தெரியல.

அப்படி நம்ம 3 எழுத்து நாயகியும் நெஞ்சுல டாட்டூ குத்தியிருக்காங்க.

அத வேற நம்ம பசங்களுக்கு தெளிவா காட்ட ஒரு போட்டோ எடுத்து போட்டிருக்காங்க. இங்க பாருங்க,