வேறு நடிகருடன் 2 வருடம் குடும்பம் நடத்திவிட்டு, அதன்பின் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா..

Report
210Shares

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை சமந்தா. இவர் பிரபல நடிகர் நாக அர்ஜுனாவின் மகன், நாக சைதன்யாவை காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் நாக சைதன்யாவிற்கு முன்பு பிரபல நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்துள்ளார் நடிகை சமந்தா. ஆம் நடிகர் சித்தார்த்துடன் 2 வருடம் living together ரிலேஷன்ஷிப்பில் குடும்பம் நடித்துள்ளார்.

ஆனால் நடிகர் சித்தார்த் பல நடிகைகளுடன் தகாத உருவில் இருந்ததை தெரிந்துகொண்ட நடிகை சமந்தா அவரிடம் இருந்த காதலை முறித்து கொண்டாராம்.

இதனை நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.