பின்னழகை காட்டி படுத்துக்கொண்டு, ஆண் நபருடன் அந்த இடத்தில் டாட்டூ குத்தும் நடிகை நயன்தாரா..

Report
906Shares

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா.

வருடாவருடம் ஒவ்வொரு நிறுனத்தில் இருந்து டாப் 10 நடிகைகளின் பட்டியல் வெளியாகும். ஆம் அந்தந்த ஆண்டின் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னி யார் என்றும் அதில் தெரியவரும்.

நடிகை நயன்தாரா தனது கையில் ஒரு டாட்டூ குதியிருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் தன முதுகுக்கு பின்னால் பெரிய டாட்டூ ஒன்றை படத்திற்காக குத்தினாராம் நயன்தாரா.

ஆம், டாட்டூ குத்தும் ஆண் நபர் ஒருவர் நடிகை நயன்தாராவின் முதுகில் பெரிய டாட்டூ ஒன்று குத்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..