
இந்த பாலிவுட் நடிகைங்க பண்ற அமக்கலத்த தாங்க முடியல.
ஒரு குழந்தைய பெத்துக்க அவங்க செய்யுற அக்கப்போரு இருக்கே தாங்க முடியல.
இங்க ஒரு நடிகை கர்ப்பமா இருக்கு. ஜனவரில குழந்த பொறக்க போகுது, அவங்க பாத்தா செவுத்துல தலைகீழா தொங்கிட்டு இருக்காங்க.
அதுக்கு அவங்க புருஷன் வேற சப்போட்டுக்கு புடிச்சிட்டு இருக்காங்க.