யாருக்கும் தெரியாம குழந்தை பெத்த நடிகை

Report
39Shares

சினிமா நடிகைகள் சொந்த வாழ்க்கையில நடக்கிற விஷயத்த வெளியே சொல்லிட்டா பிரச்சன இல்ல.

ஆனா அதுவே ரகசியமா தெரிய வந்துசு அவ்வளவு சும்மா வதந்தியா, சர்ச்சையா கிளப்பிடுவாங்க.

இங்க ஒரு நடிகைக்கு கல்யாணம் முடிஞ்சு குழந்தையே பெத்துட்டாங்க.

அட வேறு யாரும் இல்லைங்க நம்ம நடிகை பூஜா குமாருக்கு தான் குழந்தையே பொறந்திடுச்சாம்.