பிரபல நடிகருடன் சில நிமிடம் குத்தாட்டம் போட சம்பளம் இத்தனை லட்சம்! கோடியை எட்டும் நடிகை!

Report
144Shares

ரிங்க ரிங்கா ரிங்க ரிங்கா ரிங்க ரிங்காரே பாடல் சூப்பர் ஹிட்டான ஒன்று. தெலுங்கு சினிமா படத்திலிருந்து வந்த இப்பாடலில் கவர்ச்சி நடனமாடியவர் திஷா பதானி.

டோலிவுட் படங்களில் Diyyalo Diyyala, Jigelu Rani, ஆகிய பாடல்களிலும் நடனமாடி பிரபலமானார். படங்களிலும் நடித்து வரும் அவர் பாடலில் நடனமாட ரூ 1 கோடிக்கு குறையாமல் சம்பளம் பெறுகிறாராம்.

28 வயதான அவர் தற்போது கைதி படத்தின் தெலுங்கு ரீமேக்கான புஷ்பா படத்தில் பாடலுக்கு ஆடவுள்ளாராம்.

திஷா பதானி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நாஜ்புட் உடன் எம்.எஸ்.தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.