கொளு கொளு என குண்டான மில்க் பியூட்டி....

Report
26Shares

நடிகைகள்லாம் அப்படியே ஒல்லியா இருப்பாங்க. ஆனா இந்த கொரோனா நிறைய பேர குண்டாகிடுச்சு.

ஒல்லியா மாவ் பொம்ம மாறி தமிழ் சினிமாவுல கலக்கி வந்தவங்க தமன்னா.

அவங்க இந்த கொரோனா கேப்ல அப்படியே குண்டாகிட்டாங்க.

அத பாத்த நம்ம பசங்க நம்ம மில்க் பியூட்டி தமன்னாவா இது அப்படினு ஆச்சரியமா பாக்குறாங்க.