1 நைட்டுக்கு எவ்வளவு விலை... சீரியல் நடிகையிடம் கொச்சையாக கேட்ட ரசிகர்

Report
272Shares

சீரியல்கள் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமான நடிகைகள் இருக்காங்க.

அப்படி 90கள்ல இருந்து நடிச்சு பேமஸா இருக்கிறவங்க நீலிமா ராணி. இவங்க ரீசன்ட்டா அரண்மனை கிளி அப்படின்ற சீரியல்ல நடிச்சாங்க.

இவங்கள ஒரு ரசிகர் ஒரு நைட்டுக்கு எவ்வளவுனு கேட்டிருக்காரு.

அதுக்கு நீலிமா ரொம்ப பொறுமையா இந்த மாறி எண்ணம் வருதே மொதல்ல டாக்டர் பாருங்க அப்டினு கமெண்ட் பண்ணிருக்காங்க.