இளம் வயதில் அந்த மாதிரி உடையில் ஆட்டம் போட்டுள்ள செம்பருத்தி நடிகை அகிலாண்டேஸ்வரி.. எப்படியுள்ளார் பாருங்க..

Report
51Shares

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று செம்பருத்தி.

இதில் மக்கள் மனதில் மிகவும் பிரபலமான கதாபாத்திரம் பார்வதி தான். இதில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகை ஷபானா. கடந்த 3 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் TRPயில் உச்சத்தில் இருக்கும் சீரியல்களில் ஒன்று.

இதில் கம்பிரமான அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பிரியா ராமன். இவர் தமிழில் வெளியான வள்ளி, சூரிய வம்சம் உள்ளிட்ட பிரபலமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இளம் வயத்தில் அந்த மாதிரி உடையில் ஆட்டம் போட்டுள்ள நடிகை பிரியா ராமனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..