
பொக்கிஷம், வெப்பம் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழில் பிரபலமாக துவங்கியவர் நடிகை பிந்து மாதவி.
ஆனால் கிருஷ்ணா நடிப்பில் வெளியான கழுகு திரைப்படம் இவருக்கு திரையுலகில் நல்ல பெயரை வாங்கி தந்தது.
இதன்பின் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வலிபர் சங்கம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்கள் மக்களிடம் இவரை கொண்டு சேர்த்து
அதே போல் பிக் பாஸ் மூலமாகவும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை பிந்து மாதவி.
இந்நிலையில் சமீபத்தில் இடுப்பை காட்டி மயக்கும் போட்டோஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..