மொசு மொசுனு குண்டாக இருந்த நடிகை மீரா ஜாஸ்மினா இது.. ஆள் அடையாலேமே தெரியவில்லையே..

Report
211Shares

ரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இளம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இதன்பின் புதிய கீதை, ஆயுத எழுத்து, சொண்டைக்கோழி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து வந்த மீரா ஜாஸ்மின் தீடீரென திருமணம் செய்து கொண்டது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின் உடல் எடை கூடி குண்டாக மாறினார் நடிகை மீரா ஜாஸ்மின். இந்நிலையில் அனைவரும் ஷாக் தரும் வகையில் மொசு மொசுனு குண்டாக இருந்த நடிகை மீரா ஜாஸ்மின் தனது 38 வயதில் 18 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இதோ..