அந்த ஆடையில் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட விஜய் படம் நடிகை மாளவிகா மோகனன்.. மயங்கும் ரசிகர்கள்..

Report
357Shares

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதன்பின் தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது சத்யா ஜோதி தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் D43 படத்திலும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

நடிகை மாளவிகா தனது ஹாட் புகைப்படங்களை தொடர்ந்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவ்வபோது பதிவிட்டு வருவது அவரது வழக்கம் தான். அந்த வகையில் குளியலறை உடையில், படுக்கையறையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் ரசிகர்களை மயக்கியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

இதோ அந்த புகைப்படம்..