கழுத்துக்கு கீழே உள்ள அங்கத்தை திறந்து காமித்த கமல் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன்.. அதுக்குன்னு இப்படியா!!

Report
935Shares

தென்னிந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழில் நடிகர் விஜய், நடிகர் அஜித், நடிகர் சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்.

இவரது நடிப்பில் சமீபத்தில் தெலுங்கு திரையுலகில் க்ராக் எனும் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதில் கதாநாயகனாக தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகன் ரவி தேஜா நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை தாராளாம் காட்டி வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன், தற்போது கழுத்துக்கு கீழே உள்ள அங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டி ரசிகர்களை மயக்கியுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..