முதல்முறையாக சர்ச்சைக்குரிய உடையில் போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பவித்ரா..! புகைப்படத்துடன் இதோ..

Report
424Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பவித்ரா லக்ஷ்மி.

குறும் படங்கள் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள பவித்ரா இந்த ஒரு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமாகி விட்டார்.

இந்நிலையில் தற்போது முதல் முறையாக சர்ச்சைக்குரிய உடையில் பவித்ரா லக்ஷ்மி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.