10 நாள் சிரிக்கவே கூடாது! மீறினா #ஜெயில்ல பிடிச்சு போட்ருவோம்.. எங்கு தெரியுமா?
northkorea
laughing
By Edward
உலகளவில் ஆதிக்க நாடு என்ற இடத்தினை பிடித்துள்ளது வட கொரியா. பல சர்ச்சையான ஆதிக்கத்தை தன் மக்களிடம் காட்டி வருகிறது.
இதனை பலர் விமர்சித்து வந்த நிலையில் முன்னாள் அதிபர் கிம் ஜான் இல்-ன் 10 ஆண்டுகள் நினைவு நாளையொட்டி 11 நாட்கள் நாட்டு மக்கள் சிரிக்கவோ, அழவோ, மது குடிக்கவோ, கொண்டாட்டங்களை நடத்தவோ கூடாது என்று அந்நாட்டு அதிபர் அரசாணையை பிறப்பித்துள்ளார்.
இதற்கு பலர் விமர்சனம் செய்து வந்த நிலையில் எப்படி, அதுபோல் இருக்க முடியும் என்று கூறி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.