18 வயதில் நடிகையானது கிளாமர் ஆட்டத்தை ஆடும் அஜித்தின் ரீல் மகள் அனிகா!! புகைப்படம்..
என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை அனிகா சுரேந்திரன். இப்படத்தினை அடுத்து தமிழில், மிருதன், பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் நடிகர் அஜித் - நயன் தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.

இப்படத்தினை தொடர்ந்து தன்னுடைய 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா கிளாமர் ரூட்டுக்கு மாறத்துவங்கினார்.
அதன்பின் நயன் தாரா லுக்கிற்கு அப்படியே மாறி, போட்டோஷூட் எடுக்க ஆரம்பித்தார்.
17 வயதாக இருக்கும் போது புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்ததோடு படுக்கையறை முத்தக்காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.
தற்போது 18 வயதான நிலையில் நடிகையாக ரசிகர்களை ஈர்க்கும் படி கிளாமர் போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.





