39 வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்யப்போகும் 19 வயதான சாரா அர்ஜுன்..

Bollywood Ranveer Singh Sara Arjun
By Edward Oct 05, 2024 06:30 AM GMT
Edward

Edward

Report

சாரா அர்ஜுன்

தெய்வத்திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை சாரா அர்ஜுன்.

இப்படங்களை தொடர்ந்து, இந்தி படங்களில் நடித்து வந்த சாரா, மணிரத்னம் இயக்கத்தில் இரு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்திருந்தார்.

தற்போது 19 வயதாகும் Quotation Gang என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படம் சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை.

39 வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்யப்போகும் 19 வயதான சாரா அர்ஜுன்.. | 19 Age Actress Sara Arjun Romance With Top Actor

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறாராம். ஆதித்ய தார் இயக்கும் படத்தில் தான் ரன்வீர் ஜோடியாக சாரா நடிக்கிறார்.

இது பற்றிய அறிவிப்பு வெளியான நிலையில் நெட்டிசன்கள் பலரும் சாராவின் வயதை குறிப்பிட்டு தான் விமர்சித்து வருகின்றனர். 39 வயது இருக்கும் ரன்வீர் சிங்கிற்கு எப்படி சாரா ஜோடியாக நடிப்பார் என்று விமர்சித்து வருகிறார்கள்.

39 வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்யப்போகும் 19 வயதான சாரா அர்ஜுன்.. | 19 Age Actress Sara Arjun Romance With Top Actor