19 வயது தனுஷ் பட நடிகை அனிகாவின் க்யூட் புகைப்படங்கள்.. இதோ..

Anikha Surendran Tamil Actress Actress
By Edward Aug 30, 2024 02:30 PM GMT
Report

அனிகா

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அனிகா, தமிழிலும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, போகப்போக கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார்.

17 வயதில் புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு படுக்கையறை காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். சமீபத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்த பிடி சார் படத்தில் நடித்திருந்தார்.

19 வயது தனுஷ் பட நடிகை அனிகாவின் க்யூட் புகைப்படங்கள்.. இதோ.. | 19 Year Old Actress Anikha Surendran In Latest Pic

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

இதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் கோல்டன் ஸ்பாரோ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. தற்போது அனிகா ஓட்டல் ஒன்றில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGallery