19 வயது அஜித் ரீல் மகள் அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. இதோ..

Indian Actress Anikha Surendran Tamil Actress Actress
By Edward Jul 29, 2024 11:30 AM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அனிகா, தமிழிலும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

19 வயது அஜித் ரீல் மகள் அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. இதோ.. | 19 Years Old Actress Anikha Surendran Latest Photo

14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, போகப்போக கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். 17 வயதில் புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு படுக்கையறை காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

சமீபத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்த பிடி சார் படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் புகைப்படங்கள்.. இதோ...

நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் புகைப்படங்கள்.. இதோ...

தற்போது சேலையில் பார்க்க நயன் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார். மேலும் மாடர்ன் ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery