வருமான வரி விதிப்பில் அதிர்ச்சி கொடுத்த நிர்மலா சீதாராமன்!! வைரலாகும் மீம்ஸ் வீடியோ..

Smt Nirmala Sitharaman Budget 2024
By Edward Jul 23, 2024 02:30 PM GMT
Edward

Edward

in Entertainment
Report

நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதிலும் வரி விதிப்பு சார்ந்த பட்ஜெட்டை அறிவித்த நிர்மலா சீதாராமன், 3 லட்சம் வரை - வரி இல்லை3-7 லட்சம் - 5%7-10 லட்சம் -10% 10-12- 15%12-15 - 20%15 லட்சத்திற்கு மேல் - 30% என்று கூறியதில் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வருமான வரி விதிப்பில் அதிர்ச்சி கொடுத்த நிர்மலா சீதாராமன்!! வைரலாகும் மீம்ஸ் வீடியோ.. | 2024 Budget Nirmala Setharaman Trolls Netizens

மேலும் ஆந்திராவுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாயும் மற்றும் பீகார் மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக 26 ஆயிரம் கோடி நிதியாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையும் வரி விதிப்பு அதிகரித்துள்ளதையும் பார்த்த பலர் கலாய்த்தபடி இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது காமெடி லெஜெண்ட் நடிகர் பிரம்மானந்தம் நடித்த ஒரு படத்தின் காட்சியை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.