23 வயதில் நீச்சல் குளத்தில் பிகினி ஆடை!! எல்லைமீறும் நடிகை கெளரி கிஷான் புகைப்படம்

Gouri G Kishan Tamil Actress Actress
By Edward Jul 27, 2023 12:30 AM GMT
Report

இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 2018ல் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது 96 படம். படத்தின் குட்டி ஜானுவாக 18 வயதில் நடிகையாக அறிமுகமாகினார் கெளரி ஜி கிஷான்.

இப்படம் கொடுத்த வரவேற்பால் நல்ல ஆதரவை பெற்ற கெளரி, விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து வரும் கெளரி 23 வயதில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது மாலத்தீவிற்கு சென்றுள்ள கெளரி பிகினி ஆடையணிந்து நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGallery