மூணு நடிகைகளை தட்டித்தூக்கிய நடிகர் தனுஷ்!! வலையில் சிக்கிய 18 வயது அனிகா..

Dhanush Aparna Balamurali Gossip Today Anikha Surendran Dushara Vijayan
By Edward Aug 03, 2023 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும் ஹாலிவுட் வரை சென்ற தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.

தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து முடித்துவிட்டு, அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்திருக்கிறார்.

அப்படி அவரே இயக்கி நடிக்கவுள்ள அவரது 50வது படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் முக்கிய ரோலில் 18 வயதே ஆன அனிகா சுரேந்திரன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில், மற்றும் இரு நடிகைகள் டி50 படத்தில் நடிக்கவுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி மற்றும் நடிகை துஷாரா விஜயனும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்கள். இந்த செய்தி வெளியானது தனுஷ் பற்றி நெட்டிசன்கள் கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Gallery