33 வயது குக் வித் கோமாளி திவ்யா துரைசாமியின் க்யூட் புகைப்படங்கள்..
Vijay Television
Cooku with Comali
Tamil Actress
Actress
Dhivya Duraisamy
By Jai
பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் திவ்யா துரைசாமி, சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்தார். T ஷேப்பில் திவ்யா துரைசாமியின் தொப்புள் இருப்பதால் அவரை தமிழ்நாட்டின் டெஸ்லா அழகி என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது குக் வித் கோமாளி 5 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார். தற்போது எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.