35வது பர்த்டே பார்ட்டி!! பிகினியில் நடுக்கடலில் ஜாலி பண்ணும் நடிகை கிருத்தி சனோன்..

Bollywood Indian Actress Birthday Kriti Sanon Actress
By Edward Jul 30, 2025 06:40 AM GMT
Report

க்ரித்தி சனோன்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் க்ரித்தி சனோனின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. நடிகை க்ரித்தி சனோன் கடந்த 2014ம் ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த 1: Nenokkadine படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

35வது பர்த்டே பார்ட்டி!! பிகினியில் நடுக்கடலில் ஜாலி பண்ணும் நடிகை கிருத்தி சனோன்.. | 35Th Birthday Celeb Kriti Sanon Outing Photos

இதன்பின் ஹிந்தி பக்கம் சென்ற இவருக்கு அங்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறிய க்ரித்தி சனோன், முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

தற்போது தனுஷுடன் இணைந்து Tere Ishk Mein என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், தன்னுடைய 35 வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் க்ருத்தி, வருடத்திற்கு ரூ. 12 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டி வருகிறார்.

35வது பர்த்டே பார்ட்டி!! பிகினியில் நடுக்கடலில் ஜாலி பண்ணும் நடிகை கிருத்தி சனோன்.. | 35Th Birthday Celeb Kriti Sanon Outing Photos

35வது பர்த்டே பார்ட்டி

ஒரு படத்திற்கு 2 முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறும் க்ருத்தியின் சொத்து மதிப்பு 85 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் பல தொழில்களை செய்து சம்பாதித்து வரும் க்ருத்தி சனோனின் ஸ்கின்கேர் பிராண்ட்டான HYPHEN ஆரம்பித்து 2 வருடங்களில் ரூ. 400 கோடி மதிப்பை எட்டியிருக்கிறது.

தற்போது பிறந்தநாள் அவுட்டிங் சென்றுள்ள க்ருத்தி, பிகினி ஆடையில் நடுக்கடலில் ஒர்க்கவுட் செய்து எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGallery