39 வயது நடிகை பூனம் பாஜ்வாவின் அழகிய போட்டோஷூட்.. இதோ புகைப்படங்கள்..

Poonam Bajwa Indian Actress Tamil Actress Actress
By Edward Sep 03, 2024 09:15 PM GMT
Report

ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோல்களில் நடித்து வந்த நடிகை பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

39 வயது நடிகை பூனம் பாஜ்வாவின் அழகிய போட்டோஷூட்.. இதோ புகைப்படங்கள்.. | 39 Age Actress Poonam Bajwa Lateset Cute Photos

இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் பூனம் பஜ்வா, தற்போது குட்டையாடை அணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.