40 வயதான நடிகை காம்னாவா இது!! நடுக்கடலில் ஜாலியான போஸ்..
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
காம்னா
ரவி மோகன் நடித்த இதய திருடன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் தான் நடிகை காம்னா. இப்படத்தினை தொடர்ந்து மச்சக்காரன், ராஜாதி ராஜா போன்ற படங்களில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த காம்னா, 2014ல் சுராஜ் நாக்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.
40 வயதாகும் காம்னா, குறையாத கிளாமரில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது நடுக்கடலில் ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.



