42 வயதாகியும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ராதிகா!! நடிகை ரேஷ்மா வெளியிட்ட நியூ போட்டோஷூட்..

Serials Baakiyalakshmi Reshma Pasupuleti
By Edward Dec 03, 2022 11:30 AM GMT
Report

நடிகர் விஷ்ணு விஷால், சூரி நடித்து வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை ரேஷ்மா பசுபுலடி.

சூரியின் மனைவியாக நடித ரேஷ்மா இப்படத்தின் நல்ல வரவேற்பு பெற்று வந்தார். இதன்பின் மணல் கயிறு, கேர்ஸ், வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது பிரபல தொலைக்காட்சி சேனல் சீரியலான பாக்யலட்சுமி-ல் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் ரேஷ்மா, பிக்பாஸ் 3சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன்பின் பிரபல சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாம் மனைவி ராதிகாவாக நடித்து வருகிறார்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா தற்போது 42 வயதாகியும் இளமையுடன் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் போட்டோஷூட்டை எடுத்து வெளியிட்டுள்ளார்.