42 வயதான நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

Shriya Saran Tamil Actress Actress
By Edward Sep 17, 2024 09:15 PM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண்.

இவர் ரஜினி, விஜய், விக்ரம் எனப் பல முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக நடித்து ஸ்ரேயா சரண், தமிழில் சரியான வாய்ப்பில்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் மொழிகளில் நடித்து வருகிறார்.

42 வயதான நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. | 42 Age Actress Shriya Saran Latest Photoshoot

தற்போது சூர்யா நடிக்கவுள்ள அவரது 44வது படத்தில் ஸ்ரேயா சரண் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமுக வலைத்தளங்களில் சென்சேஷனல் இருக்க காரணம், அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களால் தான்.

இன்ஸ்டாகிராமில் பல லட்ச ஃபாலோவர்ஸ் வைத்து இருக்கும் ஸ்ரேயா சரண், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

42 வயதாகும் ஸ்ரேயா சரண், சமீபத்தில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.