47 வயதான அத்தி ராவ் உண்மையில் மகாராணிதான்!! இத்தனை கோடி சொத்து வைத்திருக்காரா?

Aditi Rao Hydari Tamil Actress Net worth
By Edward Oct 28, 2025 11:30 AM GMT
Report

அதிதி ராவ்

தமிழில் சைக்கோ, ஹே சினாமிகா, செக்க சிவந்த வானம், காற்று வெளியிடை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அதிதி ராவ். கடந்த ஆண்டு நடிகர் சித்தார்த்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு பின் பாலிவுட் படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வரும் அதிதி தன்னுடைய கணவருடன் 47 வதுபிறந்தநாளை கொண்டாடினார்.

47 வயதான அத்தி ராவ் உண்மையில் மகாராணிதான்!! இத்தனை கோடி சொத்து வைத்திருக்காரா? | 47Th Birthday Aditi Rao Net Worth 2025

அதிதியின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு ரூ. 1 கோடி முதல் ரூ. 1.5 கோடி வரை சம்பளமாக வாங்கும் அதிதி, இதுவரை ரூ. 60 கோடி வரை சேர்த்து வைத்து சொத்தாக வைத்துள்ளாராம்.

அவரின் கணவர் சித்தார்த்தின் சொத்து மதிப்பு ரூ. 70 கோடி இருக்கும் என்றும் இருவரும் சொத்து மதிப்பு 130 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.