48 வயதான நடிகை பூஜா குமார்!! இப்போ மகளுடன் எப்படி இருக்காங்க தெரியுமா?
Pooja Kumar
Birthday
Tamil Actress
Actress
By Edward
பூஜா குமார்
தமிழில் காதல் ரோஜாவே, மேஜிக் மேஜின் 3டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா குமார். இதன்பின் அமெரிக்காவுக்கு சென்று அங்கு செட்டிலாகிய பூஜா நடிகர் கமல்ஹாசனின் விஷ்வரூபம் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
கமலுடன் நெருக்கமாக லிவ்விங் தொடர்பில் இருந்ததாக வதந்திகள் பரவின. இதன்பின் சில படங்களில் நடித்து வந்த பூஜா கைக்குழந்தையுடன் திருமணமாகிய செய்தியை கூறி ஷாக் கொடுத்தார்.
48வது பிறந்தநாள்
இந்த விஷயம் தெரிய வந்த அடுத்த சில மாதங்களிலேயே தங்களுக்கு குழந்தை பிறந்ததை புகைப்படத்தோடு அறிவித்தார் பூஜா. கடந்த 2020ல் அவருக்கு பெண் குழந்தை பிறந்து வளர்ந்துள்ளார். இதன்பின் வெப் தொடர்களில் நடித்து வரும் பூஜா குமாருக்கு பிப்ரவரி 4 ஆம் தேதியோடு 48 வயதை தாண்டியுள்ளார்.