51 வயதிலும் குறையாத கிளாமர்!! கருப்புநிற சேலையில் நடிகை கஜோல்..

Bollywood Tamil Actress Kajol Actress
By Jai May 28, 2026 02:00 PM GMT
Report

கஜோல்

1992 வெளிவந்த Bekhudi என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கஜோல். தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வந்த இவர், தமிழில் 1997ல் வெளிவந்த மின்சார கனவு படத்தில் நடித்தார்.

51 வயதிலும் குறையாத கிளாமர்!! கருப்புநிற சேலையில் நடிகை கஜோல்.. | 51 Age Actress Kajol Black Saree Photoshoot Post

இதன்பின் பல ஆண்டுகள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்திருந்தார். இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் இவர் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் கஜோல்.

இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் கஜோல், தற்போது வரை நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தற்போது, 51 வயதில் சேலையில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.