53 வயதில் கர்ப்பமான நடிகை ரேகா!! வைரலாகும் புகைப்படம்..

Rekha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jan 24, 2024 01:30 PM GMT
Report

90 களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேகா. இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 53 வயதான ரேகா, அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் உருவாகும் மிரியம்மா என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

53 வயதில் கர்ப்பமான நடிகை ரேகா!! வைரலாகும் புகைப்படம்.. | 53 Year Old Actres Rekha Is Pregnant

இந்நிலையில் மிரியம்மா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ரேகாகர்ப்பிணி ரோலில் நடித்திருக்கிறார். தற்போது அந்த போஸ்டர் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த பதிவு..