80ஸ் ஹீரோயின்..வயதாகி ஆள் அடையளம் தெரியாமல் மாறிப்போன நடிகை ரேவதி..

Revathi Tamil Actress Actress
By Jai Oct 25, 2024 02:30 AM GMT
Report

ரேவதி

80, 90 களில் இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் ரேவதி. இவர் 1983 -ம் ஆண்டு வெளியான மண் வசனை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.

80ஸ் ஹீரோயின்..வயதாகி ஆள் அடையளம் தெரியாமல் மாறிப்போன நடிகை ரேவதி.. | 58 Old Actress Revathi Latest Photos Trending

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குநராகவும் சீரியல் நடிகையாகவும் நடித்து வந்தார் ரேவதி.

இந்நிலையில் 58 வயதாகும் நடிகை ரேவதி, வயதான தோற்றத்துடன் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

GalleryGallery