37 வயது நடிகை பூனம் பாஜ்வாவுக்கு லவ் லெட்டர்!! 7-ஆம் வகுப்பு மாணவனின் லீலைகள்!!
சேவல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதன்பின் ஜீவாவின் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, சுந்தர்.சியின் அரண்மனை 2, ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
பூனம் பாஜ்வா
தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை பூனம் பாஜ்வா, கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் Pathonpatham Noottandu எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் பூனம் பாஜ்வா சமீபத்தில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

7-ஆம் வகுப்பு மாணவன்
இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் உங்களை மிகவும் பிடித்திருப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுவதாகவும் எனக்கு மெசேஜ் செய்திருந்தான்.
மேலும், எனக்கு 21 வயதாகும் வரை காத்திருக்க வேண்டியும் வயது வித்தியாசம் ஒரு பிரச்சனை இல்லை அதுதான் இப்போது டிரெண்ட் என்றும் என் அம்மாவை சமாளித்துவிட்டேன். திருமணத்திற்கு பின்னும் கிளாமராக நடிக்கலாம் என்று கூறி மெசேஜ் செய்துள்ளானாம். இதற்கு என்ன ரீப்ளே செய்ய வேண்டும் என்று முழித்து அப்படியே விட்டு விட்டேன் என்று நடிகை பூனம் பாஜ்வா கூறியுள்ளார்.