56 வயதில் காணாமல் போன நடிகை நல்லெண்ணை சித்ரா! தற்போதைய நிலை இதுதானா?
தமிழ்சினிமாவில் 90-ஸ் களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் பலர் காணாமல் போய் விடுகிறார்கள். ஒருசிலர் மட்டும் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், சின்னத்திரையில் நடித்து வருகிறார்கள்.
அந்தவகையில், மலையாள நடிகையா அறிமுகமாகி அட்டகளசம் படம் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர். பின் தமிழில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க ஆரம்பித்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். நல்லெண்ணை விளம்பரத்தில் நடித்ததால் அவருக்கு நல்லெண்னை சித்ரா என்ற பெயரை வைத்து கூப்பிட்ட காலமாக இருந்தது.
1990ல் விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றார். தற்போது வருமானம் இல்லாமல் சாலிகிராமம் பகுதியில் ஒரு ஓட்டலை வைத்துள்ளார். குடும்பத்தை பார்த்துக்கொண்டும் ஓட்டலை கவனித்தும் வருகிறார் சித்ரா.
