90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை மதுபாலாவின் மகள்களா இது? வெளியிட்ட புகைப்படம்..
சினிமாவை பொருத்தவரை நடிகைகளின் மார்க்கெட் அவர்களின் வயதை வைத்துதான் படவாய்ப்புகள் கிடைக்கும். வயதாகினாலும் சில நடிகைகள் இளமையுடன் உடல் எடையை கட்டுக்கோப்பாக இருப்பார்கள்.
அப்படி பல நடிகைகள் இருக்கும் நிலையில் 90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை மதுபாலா. தமிழில் மம்மூட்டி நடித்த அழகன் படத்தின் மூலம் அறிமுகமாகி பின் இந்தி, மலையாளப்படங்களில் நடித்து பிரபலமானார்.
இதையடுத்து பல படங்களில் தமிழில் நடித்து வந்தார். இதையடுத்து ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து படங்களிலும் நடித்தும் வந்தார். தற்போது 52 வயதை எட்டி குணச்சித்திர கதாபாத்திரத்திலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் மதுபாலா.
இணையத்தில் ஆக்டிவாக ஆரம்பித்துள்ள மதுபாலா இளமையுடன் இருக்கும் மதுவிற்கு இரு பெண் பிள்ளைகள் இருக்கிறார்களாம். சமீபத்தில் மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.