நடிகை தேவதர்ஷினியின் மகள் நியத்தியா இது!! கிளாமர் லுக்கியில் இப்படி இருக்காங்க..

Devadarshini Tamil Actress
By Edward Feb 04, 2024 04:45 PM GMT
Report

மர்மதேசம், ரமணி vs ரமணி உள்ளிட்ட சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தேவர்தர்ஷினி. இவர் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து இருக்கிறார்.

தேவதர்ஷினி கடந்த 2002 -ம் ஆண்டு நடிகர் சேத்தனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு நியத்தி என்ற மகள் உள்ளார்.

நடிகை தேவதர்ஷினியின் மகள் நியத்தியா இது!! கிளாமர் லுக்கியில் இப்படி இருக்காங்க.. | 96 Movie Niyathi Kadambi Poses On Night Party

அவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது நியத்தி மலையாளத்தில் ராணி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நியத்தி தற்போது கவர்ச்சியான ஆடையணிந்து ரசிகர்களை மிரட்டி வருகிறார்.

முடிவுக்கு வந்த விஜய்-சங்கீதா விவாகரத்து! உறுதி படுத்திய விஜய்யின் நட்பு வட்டாரங்கள்

முடிவுக்கு வந்த விஜய்-சங்கீதா விவாகரத்து! உறுதி படுத்திய விஜய்யின் நட்பு வட்டாரங்கள்

இதோ புகைப்படங்கள்..