பாரிஸில் ஒரே ரொமான்ஸ் தான்... ஹனிமூனில் மதுபாட்டிலுடன் கண்வருடன் நடிகை நிக்கி கல்ராணி..
Aadhi
Nikki Galrani
Paris
By Edward
தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் நடித்து காதலித்து திருமணம் செய்து ரியல் ஜோடிகளாக வளம் வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தவரிசையில் சேர்ந்தவர்கள் தான் நடிகர் ஆதி - நடிகை நிக்கி கல்ராணி.
மரகதநாணயம், யாகாவாராயினும் நாகாக்க போன்ற படங்களில் இருவரும் ஜோடியாக நடித்து பின் காதலித்து வந்தனர். பின் கடந்த மே 18 ஆம் தேதி இருவரும் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
சமீபத்தில் தான் திருமண புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் திருமணமாகி 100 நாட்களை கடந்த நிலையில் அதை கொண்டாட பிரான்ஸ் ஹனிமூன் சென்றுள்ளனர்.
பாரிஸ் ஈஃபில் டவரின் முன் மதுபாட்டிலை அருந்திய படி ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஆதி - நிக்கி.