விவாகரத்தை அறிவித்த ஜெயம்ரவி!! மெளனமாக அதை செய்யாமல் இருக்கும் மனைவி ஆர்த்தி..

Jayam Ravi Gossip Today Instagram Divorce Aarti Ravi
By Edward Sep 10, 2024 07:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, சைரன் படத்திற்கு பின் பிரதர் என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், 15 வருடமாக ஆர்த்தியுடன் திருமண வாழ்க்கை வாழ்ந்து வந்தார் ஜெயம் ரவி.

விவாகரத்தை அறிவித்த ஜெயம்ரவி!! மெளனமாக அதை செய்யாமல் இருக்கும் மனைவி ஆர்த்தி.. | Aarthi Is Yet To Remove Jayam Ravis Name In Insta

சில தினங்களுக்கு தன் மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டார். இவர்களின் விவாகரத்துக்கு காரணம் ஆர்த்தியிம் அம்மாதான் என்றும் அவர் தத்து எடுத்து வளர்க்கும் ஒருவரின் முடிவுகள்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

சமரசமாக விவாகரத்து அறிவித்த ஜெயம் ரவி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்த்தியின் புகைப்படங்களை இன்று வரை டெலீட் செய்யாமல் வைத்திருக்கிறார்.

ஆனால் ஆர்த்தி, ஜெயம் ரவி புகைப்படங்களை டெலீட் செய்திருந்தாலும், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஜெயம் ரவி பெயரை எடுக்காமல் இருக்கிறார்.

அதிலும் Married to ஜெயம் ரவி என்பதையும் நீக்காமல் இருக்கிறார். இதனை பார்த்த பலர், ஆர்த்தி என்ன மைண்ட் செட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லையே என்றும் ஒருவேளை அவருக்கு விவாகரத்திற்கு விருப்பம் இல்லையோ என்றும் கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

Gallery