தமிழ் சினிமா ஹீரோயின்களை தட்டிதூக்கிய ஜெயம் ரவியின் மனைவி.. பேசாம நீங்க நடிக்க வரலாம்

Jayam Ravi
By Kathick May 20, 2022 12:10 PM GMT
Report

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி பிரபலங்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பூமி திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. மேலும், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட படைப்பான, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த பிள்ளை ஏற்கனவே நடிக்க துவங்கிவிட்டார்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தலைகாட்டும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். அந்த வகையில் சமீபகாலமாக அவர் பதிவு செய்து புகைப்படங்கள் தமிழ் சினிமா ஹீரோயின்களையே மிஞ்சும் அளவிற்கு இருக்கிறது. இதோ அந்த புகைப்படங்கள்  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery